புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் 17-10-2010 அன்று நடைபெற்றது.தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்
தலைவர் ;கல்வியாளர் வி.முத்து
செயலர் ;பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்
பொருளர் ;பாவலர் கோ.கலியப்பெருமாள்
துணைத்தலைவர்கள் ;தியாகி மு.அப்துல் மஜீத்
கலைமாமணி தே.சனார்த்தனன்
துணைச்செயலர் ; பாவலர் வைத்தி.கஸ்தூரி
ஆட்சிக் குழு உறுப்பினர்கள்;1.முனைவர் அ.கனகராசு
2.கலைமாமணி இபேர் தெலார்ப்பேல் எ.பி
3.சு.சொக்கலிங்கம்
4.பாவலர் கவிபூஞ்சோலை
5.தேசியவிருதாளர் செ.ஆதவன்